அயோவா தமிழ்ப் பள்ளி, வாராந்திர வகுப்புகளின் ஒரு பகுதியாக “விளையாட்டு நேரம்” எனப்படும் மகிழ்ச்சியூட்டும் குழு கற்றல் செயல்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும், “விளையாட்டு விழா” ஆண்டில் ஒருமுறை நடத்தப்படுகிறது.
இந்த செயல்பாடுகளை திட்டமிட்டு சிறப்பாக செயல்படுத்துவதற்காக ஒரு அர்ப்பணிப்பான தன்னார்வலர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
Iowa Tamil Palli has introduced a fun filled group learning activity called
"Vilayaattu Neram" as part of weekly classes.
"Vilayaattu Vizha" twice annually.
A dedicated team of volunteers has been formed to strategize and execute these activities.