விளையாட்டு விழா 

திட்டமிட்டு நடத்தப்படும் இந்த நிகழ்வு, பாரம்பரிய தமிழர் விளையாட்டுகள், தமிழர் போர்க்கலைகள், மற்றும் நடனக் கலைகளை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. இதன் மூலம், அவர்கள் தமிழர் பண்பாடு, கலை, திறன்கள் மற்றும் வாழ்வியல் முறைகளை ஆழமாகப் புரிந்துகொள்ளும் திறனைப் பெறுகின்றனர்.

Vilayattu Vizha
Planned event with a focus of educating traditional Tamil games, Tamil martial arts and dance, enabling kids to acquire a deep understanding of our mainstream Tamil culture, arts, skill and way of life.