மொழியின் நான்கு முக்கிய கூறுகளான கேட்பு, பேச்சு, வாசிப்பு, எழுத்து (LSRW) திறன்களை மேம்படுத்துவதில் இது கவனம் செலுத்துகிறது.
மேலும் இது மின்னசோட்டா தமிழ் பள்ளி (MNTS) உருவாக்கிய பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு மேம்படுத்தப்பட்டுள்ளது.
விரிவாக அறிய, கீழே உள்ள இணைப்பைப் பார்வையிடவும்
MNTS Syllabus Overview – MNTamilSchool
MNTS Syllabus Overview Info Session 080620 Part 1
Iowa Tamil Palli curriculum is Skill-based developmental & interactive syllabus, Focusing on the four elements of language
Listening, Speaking, Reading and Writing (LSRW)
Aligned to the American Council on the Teaching of Foreign Languages (ACTFL)
Developed by Minnesota Tamil School (MNTS) syllabus
To know more visit:
MNTS Syllabus Overview – MNTamilSchool
MNTS Syllabus Overview Info Session 080620 Part 1